VIEW PHOTOS | UPCOMING EVENTS Read English News
UTS Shuttlecock Tournament 2012 - யுஏஇ தமிழ்ச்சங்கம் நடத்திய இறகுப்/பூப் பந்துப் போட்ட
பிப்ரவரி 16 & 17 2012 அன்று யுஏஇ தமிழ்ச்சங்கம் நடத்திய இறகுப்/பூப் பந்துப் போட்டி
2012 ண் மூலமாக மற்றும் ஒரு வெற்றியின் இலக்குவை பலரின் ஆதர்வுகளோடு நம் UAE
தமிழ் சங்கம் அடைந்தது
வளைகுடாவில் 2 வது முறையாக16 & 17 பிப்ரவரி 2012 அன்று யுஏஇ தமிழ்ச்சங்கம் (UTS)
நடத்திய UTS நெட்டி பந்து போட்டியின் - குழந்தைகள் / ஆண்கள் இரட்டையர் / மகளிர்
இரட்டையர் / கலப்பு இரட்டையர் மற்றும் காதலர் தினம் கொண்டாட்டம் வேடிக்கை
விளையாட்டுகள் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது..
யுஏஇ தமிழ்ச்சங்கம் நடத்திய இறகுப்/பூப் பந்துப் போட்டி 2012 ஒருங்கினைப்பாளர்கள்:
திரு. ஸ்ரீராம், திருமதி. காமாக்ஷி ஸ்ரீராம், திரு. மல்லிகார்ஜூன், திருமதி. கீதா
மல்லிகார்ஜூன், திரு. பாலகிருஷ்ணன், திரு. செந்தில் வேலன் & திரு. பெசன் குமார்
இந்த போட்டியின் ஒருங்கிணைத்து வெற்றியடைய செய்தார்கள்..
யுஏஇ தமிழ்ச்சங்கம் நடத்திய இறகுப்/பூப் பந்துப் போட்டி 2012 ஆதரவு கொடுத்து
செயல்பட்டவர்கள்:
திரு. ரவி & திருமதி. விஜயா ரவி | திருமதி. கீதா பாலகிருஷ்ணன் | திரு. கதிர்வேல் &
திருமதி. கீதா கதிர்வேல் | திரு. சுரேஷ் & திருமதி. சுஜாதா சுரேஷ் | திரு.
வெங்கடேசன் | திரு. சையத் அலி | திரு. நிசார் அலி | திரு. முஹம்மது நஜீம் | திரு.
பாலாஜி ராம் | திரு. பிரபு | திரு. அருண் குமார் & திருமதி. கோகிலா அருண் குமார் |
திருமதி. யமுனா பெசன் குமார் / திரு. கார்த்திகேயன், திரு. டான்பாஸ்கோ | திருமதி.
ராஜலக்ஷ்மி, திரு. விக்னேஷ் ரவி & இன்னும் பல ....
யுஏஇ தமிழ்ச்சங்கம் நடத்திய இறகுப்/பூப் பந்துப் போட்டி 2012 சிறப்படைய ஆண்கள் /
பெண்கள் மற்றும் அனைத்து வீரர்களும் சிறந்த ஒத்துழைப்பு அளித்தார்கள் மற்றும் அபு
தாபியில் இருந்து வந்தும் இப்போட்டியினை வெற்றியடைய செய்தார்கள்.
யுஏஇ தமிழ்ச்சங்கம் நடத்திய இறகுப்/பூப் பந்துப் போட்டிக்கு ஆதரவு வழங்கிய
நிறுவனங்கள்:
Insighters Insurance Brokers LLC | eXpat Group | Sea Swift
Engineering LLC | Atlanta Travel, Ajman | Al Rawabi's Dairy Farm | Khaleej
Times, NRI News
விழாவை கெளரவிப்பதற்காகவும் மற்றும் பரிசு கோப்பைகளை வழங்குவதற்காகவும் - டாக்டர்
K.P.ஹுசைன் (FMC நெட்வொர்க்) வருகை புரிந்து சிறப்பித்தார்கள்
கடந்த ஆண்டு ஆண்கள் இரட்டையர் 22 அணிகள், மகளிர் இரட்டையர்: 12, கலப்பு இரட்டையர்:
22 அணிகள்மட்டுமே இருந்தது .
இந்த ஆண்டு 2012 பூப்பந்து இரட்டையர் போட்டியில் உறுப்பினர்கள் காட்டிய ஆர்வத்தின்
காரணமாக ஏராளமானோர்கள் கலந்துகொண்டார்கள்.
10 அணிகள் (குழந்தைகள்) 20 வீரர்கள்
20 அணிகள் (பெண்கள் 20 வீரர்கள்
67 அணிகள் (ஆண்கள்) 136 வீரர்கள்
40 அணிகள் (தம்பதி) 80 வீரர்கள்
இதை யுஏஇ தமிழ்ச்சங்கம் ஒரு மிகப் பெரிய சாதனை என்று கருதுகிறது.
குழந்தை இரட்டையர்
வென்றவர்கள்-மாஸ்டர். ரோஷன் மல்லிகார்ஜூன் & திருமதி. லாவண்யா கண்ணன் (UTS
சாம்பியன்ஸ் 2012)
இரண்டாம் இடம் - மாஸ்டர். அஃப்ரிக் அலி அக்பர் & மாஸ்டர். ஆகாஷ் ரவி
மகளிர் இரட்டையர்
வென்றவர்கள் - திருமதி. கீதா மல்லிகார்ஜூன் & திருமதி. ராஜேஸ்வரி ரவி (UTS
சாம்பியன்ஸ் 2012)
இரண்டாம் இடம் - திருமதி. ரம்யா கோபாலன் & திருமதி. சுஜாதா சுரேஷ்
கலப்பு இரட்டையர்
வென்றவர்கள் - திரு. ஸ்ரீராம் விஸ்வநாதன் & திருமதி. காமாக்ஷி ஸ்ரீராம் (தொடர்ச்சியான
சாம்பியன்ஸ் - 2011 & 2012)
இரண்டாம் இடம் - திரு. ரவி & திருமதி. ராஜேஸ்வரி ரவி
ஆண்கள் இரட்டையர்
வென்றவர்கள்-திரு. ஸ்ரீராம் ராம் மற்றும் திரு. பிரகாஷ் (UTS சாம்பியன்ஸ் 2012)
இரண்டாம் இடம் - திரு. செந்தில் வேலன் & திரு. குமாரசாமி
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்ஸைட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்
அவர்கள் விருது வழங்கி கெளவுரவித்தார்கள் மற்றும் அவர் அவர்கள் யுஏஇ தமிழ்ச்சங்கம்
நடத்தும் நிகழ்வுகள் அவர்களோ முன்னின்று நடத்துவதாக உறுதி அளித்துள்ளார்கள்.
உறுப்பினர்களின் மதிப்புமிக்க ஆதரவு இல்லாமல் இந்த நிகழ்ச்சி வெற்றியடய சாத்தியமே
இல்லை என்றும் . எல்லா நேரங்களிலும் அனைவருடைய மதிப்புமிக்க ஆதரவை எதிர்பார்க்கிறேன்
என்று யுஏஇ தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. ரமேஷ் விஸ்வநாதன் மற்றும் திரு.
பிராஸ்பர் / திரு. சுவாமிநாதன் / திரு. செந்தில் வேலன் / திருமதி. ஸ்ரீகங்கா ரமேஷ்
/ திருமதி. சித்ரா பிராஸ்பர் / திருமதி. கீதா சுவாமிநாதன் மற்றும் குழுவில்
உள்ளவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.
யுஏஇ தமிழ்ச்சங்கம்
http://www.uaetamilsangam.com
புகைப்படங்களை காண்பதற்கான