வணக்கம்.
அல் நூர் விழா 2011
VIEW PHOTOS
அல் நூர் விழா 2011
பிரத்யேக குழந்தைகளுக்கென அமைக்கப்பட்ட பயிற்சி நிறுவனம் அல் நூர் 25 பிப்ரவர் 2011
அன்று துபாய் அல் பர்ஷாவில் வேடிக்கை வினோத நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அல் நூர் நம் UAE தமிழ் சங்கத்தை அணுகி, தன்னார்வ சேவை செய்யுமாறு விண்ணப்பித்தது.
நம் சங்கம் செய்து வரும் எண்ணற்ற சமூக சேவைகளை மகிழ்ச்சியுடன் மனதில் கொண்டே நம்மை
அணுகியது என்று கேட்ட போது, நம் சேவையின் நோக்கம் இந்த மண்ணில் புரிந்து
கொள்ளப்பட்டதை அறிந்து பெருமை கொள்வோம். நமது உறுப்பினருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல்
தெரிவிக்க, வழக்கம் போல் உற்சாகமான வரவேற்பு கிடைத்தது.
மாட்சிமை தங்கிய முனைவர். ஹனிப் ஹசன் அல் காசிம், UAE சுகாதார அமைச்சர் நிகழ்வுகளை
தொடங்கி வைத்து மலர் கொத்து பெற்று கொண்டார். எல்லா கண்காட்சியின் அரங்குகளையும்
பார்வையிட்டு, பாராட்டி தன் மகிழ்ச்சியை தெரிவித்தார். இத்தகைய சிறப்பான விழா
ஏற்பாடுகள் செய்த அத்தனை குழுமத்துக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மறக்க முடியாத ஒரு நல்ல தினமாக அன்றைய நாள் அமைந்தது. நல்ல பார்வையாளர்களின் கூட்டம்
நம் மனதை நிறைத்தது. 10 மணிக்கு தொடங்கிய விழா இரவு 10 வரை நீண்டிருந்தது.
சட்டைகளும் தொப்பிகளும் அல் நூர் நிறுவனத்தால் வினியோகிக்கப்பட்டன.
7 மணி முதல் தங்கள் சேவை தேவை என அல் நூர் விண்ணப்பித்திருந்தது. 40கும் மேலான
தன்னார்வ தொண்டர்கள் (UAE Tamil Sangam Member) வந்திருந்து இறுதி வரை இணைந்திருந்து
இன்புற்றிருந்தனர்.
நம் குழு உறுப்பினர்களுக்கு, சுவையான உணவு உபசரிப்பு செய்த திரு. பிரகாஷ்
அவர்களுக்கு நம் இதயம் கனிந்த நன்றிகள்.
நமது சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு. ரமேஷ் விஸ்வநாதன் தன் நெஞ்சார்ந்த
நன்றியை தன்னார்வ தொண்டர்களுக்கும், அத்தனை நல்ல இதயங்களுக்கும் சமர்பிக்கிறார்.
ஒருங்கிணைப்பு : திருமதி. ஸ்ரீகங்கா ரமேஷ், திரு.ராம் குமார்
திரு. சோபன் பாபு, திரு. ரமணி, திரு. பத்மராஜா பிரேமாந்த், திரு. அல்அமீன்
ஹாஜாமைதீன், திரு. வீரப்பன், திரு. முத்துராஜ், திரு. சத்யராஜ், திரு. P சாமிவேல்.
திரு. L. நாகராஜ், திரு. L பாண்டியராஜன், திரு. ராஜன், திரு. செல்வா, திரு.
மாரியப்பன், திரு. தளவாய், திரு. இசக்கிராஜ், திரு. சுப்பிரமணியம், திரு. செல்வராஜ்,
திரு. முருகன், திரு. செந்தில் குமார், திரு. கனக சபாபதி, திரு. தீபன் சக்கரவர்த்தி,
திரு. முத்துக் குமரன், திரு. வில்சன் ஜான், திருமதி. ஷைனி வில்சன், திரு.
கார்த்திகேயன், திரு. இம்ரான் பாஷா, திரு. பாலாஜி, திரு. அர்விந்த் விட்டாலதேவுன்னி,
திருமதி. சௌக்கிய அர்விந்த் (மருதாணி) திரு. அருண் குமார், திருமதி. கோகிலா அருண் (முக
வரைவு) திரு. சுவாமி நாதன், திருமதி. கீதா சுவாமி நாதன், செல்வி. நேகா சுவாமி நாதன்,
திருமதி. லோகிதா சுவாமி நாதன், செல்வி. சுவேதா ரமேஷ்.
இத்தகைய விழா சிறப்புடன் நடந்தேற உதவிய அத்தனை நல்ல இதயங்களுக்கும் நன்றி.
லாரன்ஸ் பிராபா
யு.ஏ.இ. தமிழ்ச்சங்கம்
Al Noor Fun Fair 2011
Al Noor Special Needs Children Tranining center organized Fun Fair 2011 on 25th
February 2011 in Al Noor Training Center, Al Barsha, Dubai.
Al Noor approached UAE Tamil Sangam (UTS) for Voluntary work. UAE Tamil Sangam
is already doing lots of Social Service so they happily accepted to do voluntary
service. UTS sent email and got huge response for the Voluntary service from its
members.
The Fun Fair 2011 was inaugurated by His Excellency Dr. Hanif Hassan Ali Al
Qassim, UAE Minister of Health. His Excellency Dr. Hanif Hassan Ali Al Qassim
cut the ribbon and balloons and accepted the bouquet from Al Noor Children &
visited the entire stall and appreciated the work & effort.His Excellency Dr.
Hanif Hassan Ali Al Qassim congratulated the entire team who made this event a
grand success.
25th February 2011 is unforgettable day in our lives, it was excellent show,
huge crowd. The Fun Fair started @ 10am and got over at 10pm. T-Shirts and Caps
were distributed by Al Noor.
Al Noor Management, Fun Fair Organizing team had requested UTS for volunteers
from 7am. ore than 40 volunteers came @ 7am and they stayed till 10.45pm doing
continuous service during Fun Fair 2011. UTS oraganized food for the entire
Volunteers Team, special thanks to Mr. Prakash
A special thanks from Ramesh Viswanathan, Founder/President of UAE Tamil Sangam
to Volunteers and each & everyone who spared time to visit Fun Fair for the
Special Needs Children.
COORDINATORS - Mrs. Sreeganga Ramesh, Mr. Ram Kumar.
Mr. Shoban Babu, Mr. Ramani, Mr. Padmaraja Premanath, Mr. Al Ameen Haja Mydeen,
Mr. Veerappan, Mr. Muthuraj, Mr. Sathyaraj M, Mr. Sathyaraj A, Mr. P Samival,
Mr. L Nagaraj, Mr. L Pandiarajan, Mr. K Rajan, Mr. S Selva, Mr. T Mariappan, Mr.
Thalavai, Mr. Essakiraj, Mr. Subramaniam, Mr. Selvaraj, Mr. Murugan, Mr. Senthil
Kumar, Mr. Kanagasabapathy, Mr. Deepan Chakravarthy, Mr. Muthukumaran, Mr.
Wilson John, Mrs. Shine Wilson, Mr. Karthikeyan, Mr. Imran Basha, Mr. Balaji,
Mr. Aravind Vitaladevuni, Mrs. Sowkya Aravind (Mehendi), Mr. Arun Kumar, Mrs.
Kokila Arun Kumar (Face Painting), Mr. Swaminathan, Mrs. Geetha Swaminathan, Ms.
Neha Swaminathan, Ms. Lohitha Swaminathan, Ms. Swetha Ramesh,
Thanks once again to one and all.
VIEW PHOTOS